திட்டங்கள்
கல்வி உதவி மற்றும் கல்வி உபகாரச் சம்பளம்.
பள்ளிகள்
- பொருளாதாரரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள், புத்தகங்கள் வாங்க ஊக்குவிப்பு தொகையை வழங்குவது.
- அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இம்மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
- இதன்வழி மாணவர்கள் தங்கள் கல்வியை முழுமையாக கற்று தேர்வதையும் காணமுடிகின்றது.
ContactDonate Now


கல்லூரி
- கல்வி கட்டணத்திற்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இவ்வுதவித் தொகை பெரும்பாலும் நேரடியாக கல்லூரிக்குச் செலுத்தப்படும்.
- டிப்ளோமாபயிலும் மாணவர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது.
- இளங்கலைகல்வி பயிலும் மாணவர்களும் இதில் அடங்குவர்.
ஆசிரியர் பயிற்சி
- ஆசிரியர்தான் தரமானகல்விக்கு அடித்தளம். தரமான ஆசிரியர்கள் கல்வி முறையைப் பெரிதும் மேம்படுத்தலாம்.
- ஆசிரியர் திறன் கட்டமைப்பைப் பின்பற்றுவது.
- ஆண்டு தோறும் இரண்டு நாள் முழுநிதி உதவியுடன் உயர்தர சிந்தனை திறன் பட்டறையை மேற்கொள்வது.
Contact









