Applications

விண்ணப்பங்கள்

தங்களுடைய விண்ணப்பத் தகுதி நிலையைச் சரிபார்த்தல்.
  • விண்ணப்பம் செய்தவர்கள் முழுப்பெயரையும் முகவரியையும் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளவும்.
  • விண்ணப்பம் செய்தவர்கள், தங்களுடைய விண்ணப்ப தகுதி நிலையை இணையம் வழியாக சரிபார்த்து கொள்ளலாம்.

நிதியைப் பகிர்ந்தளிப் பதற்கான காலக்கெடுவும் முடிவும்‌.

  • இந்த அறவாரியம் ஆறுமாதத்திற்கு ஒரு முறை கல்விக் கால அட்டவணைக்கு ஏற்ப கூடும்.
  • விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு இரண்டு வாரத்தில் இயங்கலைவழி பணம் அனுப்பப்படும்.

விண்ணப்பங்கள்

இந்தப் படிவத்தை இந்த ஐந்து காரணங்களுக்காக பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்யலாம்.
  • கல்வி உதவிநிதி.
  • உபகாரச் சம்பளம்.
  • பள்ளி உதவிநிதி.
  • ஆசிரியர் பயிற்சி உதவிநிதி.
  • மாணவர் வழிகாட்டி உதவிநிதி.

இந்த விண்ணப்பம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியைச் சுற்றியுள்ள பகுதிக்கு மட்டுமே பொருந்தும்.




    Date of Birth:


    Program Applied For


    Supporting Documents

    (Please attach copies of the following documents where applicable)
    1, Identity Proof (Aadhar Card, PAN Card, etc.)
    2, Proof of Residence
    3, Salary Slip/Income Certificate (if applicable)
    4, School/College Admission Letter or Fee Receipt (for Educational Assistance)
    5, Any other relevant documents

     

    Account Holder Name: ___,
    Bank Name: ___,
    Account Number: ___,
    IFSC Code: _

     

    Declaration

    Donate

    Your support makes a difference! Please fill out the form below to contribute.




      Donation Purpose: