Donations

நிதி உதவி

இந்த அறவாரியத்துக்கு ஆதரவளிக்கும் நன்கொடையாளர்கள் மற்றும் தொண்டூழியர்கள்.
  • தனிப்பட்ட முறையிலோ நிறுவனம் மூலமாகவோ நிதி உதவி வரவேற்கப்படுகிறது.
  • நீங்கள் விரும்பிய தொகையை பழன் அறவாரியத்தின் வங்கி எண்ணுக்கு இயங்கலைவழியாக பணம் அனுப்பலாம்.
  • இத்தொகை மாணவர் மேம்பாடு, உபகாரச் சம்பளம், பள்ளி மேம்பாடு, ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர் வழிகாட்டி நிதிக்குத் துணையாக இருக்கும்.
  • இங்குள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நீங்கள் செலுத்திய தொகை நகலைப் பழன் அறவாரியத்தின் அலுவலகத்துக்கு அனுப்பவும்.
  • தனிமரம் தோப்பாகாது. ஒன்றிணைந்து செயல்பட்டால் இத்திட்டம் வெற்றிக்கிட்டும்.
  • உங்களுடைய பங்களிப்பு மாணவர் நலனுக்கும் ஆசிரியர் பயிற்சி மேம்பாட்டுக்கும், பள்ளியின்புறவளர்ச்சிக்கும் இன்றியமையாதது.
Let's Talk NowDonate Now

குறிப்பு

அறவாரியம் ஆண்டுதோறும் அரசாங்கத்திற்கு அனுப்ப வேண்டிய வரவு செலவு அறிக்கையில் அனைத்து கணக்குகளும், உதவி பெற்றவர்கள் மற்றும் நன்கொடை வழங்கியவர்களின் விவரங்கள் அனைத்தும் அரசாங்க அறிக்கையில் குறிப்பிடப்படும்.

Donate to Palan trust

Your support makes a difference! Please fill out the form below to contribute.




    Donation Purpose:


    Donate

    Your support makes a difference! Please fill out the form below to contribute.




      Donation Purpose: