Programmes

திட்டங்கள்

கல்வி உதவி மற்றும் கல்வி உபகாரச் சம்பளம்.

பள்ளிகள்

  • பொருளாதாரரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள், புத்தகங்கள் வாங்க ஊக்குவிப்பு தொகையை வழங்குவது.
  • அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இம்மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • இதன்வழி மாணவர்கள் தங்கள் கல்வியை முழுமையாக கற்று தேர்வதையும் காணமுடிகின்றது.
ContactDonate Now

கல்லூரி

  • கல்வி கட்டணத்திற்கு உதவும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இவ்வுதவித் தொகை பெரும்பாலும் நேரடியாக கல்லூரிக்குச் செலுத்தப்படும்.
  • டிப்ளோமாபயிலும் மாணவர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது.
  • இளங்கலைகல்வி பயிலும் மாணவர்களும் இதில் அடங்குவர்.

ஆசிரியர் பயிற்சி

  • ஆசிரியர்தான் தரமானகல்விக்கு அடித்தளம். தரமான ஆசிரியர்கள் கல்வி முறையைப் பெரிதும் மேம்படுத்தலாம்.
  • ஆசிரியர் திறன் கட்டமைப்பைப் பின்பற்றுவது.
  • ஆண்டு தோறும் இரண்டு நாள் முழுநிதி உதவியுடன் உயர்தர சிந்தனை திறன் பட்டறையை மேற்கொள்வது.
Contact

பள்ளிக்கு உதவுதல்

  • அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை மற்றும் தரமான கல்வி பயிலும் சூழலையும், சுத்தமான குடிநீரையும், அடிப்படை தொழில்நுட்ப கருவிகளையும் ஏற்பாடு செய்து தருவது.

மாணவர் வழிகாட்டி

  • திறமையான, சிறந்த மாணவர்களைக் கண்டறிய மாணவர் வழிகாட்டி திட்டம் அதிமுக்கியமானது.
  • இதன் வழி சவால்களைக் கடந்து மிகச் சிறந்த மாணவச் சமூகத்தை உருவாக்கமுடியும்.

Make a difference today! Join hands with us to uplift communities, empower individuals, and create lasting change

Let's get in touch

Donate

Your support makes a difference! Please fill out the form below to contribute.




    Donation Purpose: